ஒரு நிமிடம் கேளுங்கள்
படத்தில் உள்ள இந்த எலும்புகளால்தான் மானிடமாகிய நாம் எழுந்து, நிமிர்ந்து, ஆடி, அசைந்து வாழ்ந்துவிட்டுச் செல்கிறோம்.
இத்தகைய எலும்புகளை செதுக்கியவன், அவற்றுக்கு சதைகளை அணிவித்தவன், அவற்றுக்கு தனித்துவமான வடிவத்தை வழங்கியவன் நம்மைப் பார்த்து சொல்வதைக் கேளுங்கள்!
(( எலும்புகளை நாம் எவ்வாறு இணைக்றோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிறோம் என்பதையும் கவனித்துப் பாருங்கள்.!))
📖 அல்குர்ஆன் : 2:259
✍ மாஹிர் பக்ஜாஜி
✍ தமிழாக்கம் / imran farook

Post a Comment