போர்நிறுத்த விதிமுறைகளை இஸ்ரேல் கடைப்பிடிக்கவில்லை - ஹமாஸ் குற்றச்சாட்டு
சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்களை இரண்டாவது கட்டமாக விடுதலை செய்வது தாமதமாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை இஸ்ரேல் கடைப்பிடிக்காததால் தாமதம் ஏற்பட்டதாக ஹமாஸின் ஆயுதப் பிரிவு கூறியுள்ளது.
ஹமாஸின் ஆயுதப் பிரிவு ஒரு அறிக்கையில்இ இஸ்ரேல் உதவி லாரிகளை வடக்கு காசா பகுதிக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்றும்இ பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க ஒப்புக் கொள்ளப்பட்டவாறு விடுவிக்க வேண்டுமெனவும் கூறியுள்ளது.

Post a Comment