இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையினர் காசா ஷிஃபா மருத்துவ வளாகத்தில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தி விட்டுச் சென்றுள்ளது. வைத்தியசாலையின் தற்போதை நிலவரத்தையும், அங்கு தங்கியுள்ள நோயாளிகள் மற்றும் காயமடைந்தவர்களின் துயரத்தையும் அல்-ஜஸீரா வெளியிட்டுள்ளது.
Post a Comment