ஹிட்லர் யூதர்களை கொன்றததற்கு, ஹஜ் அல்'ஹுசைனி தான் காரணம் - நெதன்யாஹு
- Rosy S Nasrath -
ஹிட்லர் ,யூதர்களை கொன்று குவித்ததற்கு ஹஜ் அல்'ஹுசைனி தான் காரணமாம், அவர் தான் ஹிட்லரை சந்தித்து யூதர்களை கொல்லச் சொன்னாராம் , இந்த விஷயத்தை நெதன்யாஹு பேசிய அடுத்த ஒருமணிநேரத்தில் ஹாலக்காஸ்ட் எக்ஸ்பர்ட்ஸ் இதனை மறுத்து அறிக்கை விட ஆரம்பித்துவிட்டனர்.
அல்'ஹுசைனி - ஹிட்லர் சந்திப்பு நடப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பியிருந்தே ஹிட்லர் யூதர்கள் மீதான வெறுப்பினை உமிழ ஆரம்பித்திருந்தார் என்பதையும் 1938இல் இருந்தே யூதர்களுக்கான கெட்டோ சிறைகளை கட்ட ஆரம்பித்துவிட்டார் என்பதையும் உலக ஊடகங்களின் மத்தியில் வந்து புட்டுப்புட்டு வைத்துவிட்டனர்.
தான் தப்பு செய்துவிட்டோம் என்று ஒருத்தன் ஒத்துக்கொள்ளவேணாம், ஆனால் தொடர்ந்து செய்யும் பாவங்களுக்கு புதுப்புது ஞாயம் கற்பித்துக்கொண்டிருக்கிறான் பாருங்கள்...
இதல்லாம் சபிக்கப்பட்ட ஜென்மம். யூதர்களை உயிரோடு எரித்துக்கொன்ற ஹிட்லர் நல்லவராம்...! அடைக்கலம் கொடுத்து சோறும் தண்ணியும் வைத்த முஸ்லிம்கள் மிருகங்களாம் இந்த கோழைக்கு...!

Post a Comment