Header Ads



பலஸ்தீனிய சுதந்திர இயக்கத்தின் நிறுவனர் படுகொலை


பாலஸ்தீனிய சுதந்திர இயக்கத்தின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளரான கலீத் அபு ஹெலால், #காசா நகரின் ஷேக் ரத்வான் சுற்றுப்புறத்தில் உள்ள அவரது வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



No comments

Powered by Blogger.