யாழ் - ஒஸ்மானியா கல்லூரியில் சித்திபெற்ற 5 மாணவர்களின் விபரம்
- கலாபூஷணம் பரீட் இக்பால் -
5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் 5 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
M.R. ஆதிலா அக்ஸா - 164,
R.ஸஹீம் - 160,
B.A. அம்றா _ 156,
M.I. பாத்திமா இஸ்மா - 149,
M.R. அப்துல் முஹ்ஸி - 148.
யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் 5 மாணவர்கள் ஒரே தடவையில் சித்தியடைந்திருப்பது இதுவே முதல் தடவையாகும் என கல்லூரி அதிபர் கெளரவ N.M. ஷாபி SLPS-1 அவர்கள் தெரிவித்தார்.

Post a Comment