Header Ads



இஸ்ரேலியர்கள் விடுதலை - ஹமாஸ் வெளியிட்டுள்ள வீடியோ


இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதை ஆவணப்படுத்தும் முதலவது வீடியோவை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. 


முகமூடி அணிந்த ஹமாஸ் போராளிகள், 9 வயது ஓஹாட் முண்டர்,  வயது முதிர்ந்த இஸ்ரேலியர்களை பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் காட்சி



No comments

Powered by Blogger.