உயிரை கையில் பிடித்தபடி
உயிரை கையில் பிடித்தபடி, காசாவில் களப்பணியாற்றிய ஊடகவியலாளர் ஒருவர், தற்போதைய போர் நிறுத்தத்தை பயன்படுத்தி வீடு திரும்புகிறார்.
அவரது குழந்தைகள் மகிழ்ச்சியுடன் தமது தந்தையை வரவேற்கிறார்கள். இஸ்ரேலின் அக்கிரமங்களை உலகிற்கு வெளிப்படுத்தியவர்கள் இந்த ஊடகவியலாளர்களே. அவர்களுக்காக பிரார்த்தியுங்கள்.

Post a Comment