Header Ads



கனடாவில் கொள்ளையர்களுக்கு அடிகொடுத்த தமிழர்கள்


கனடாவில் தமிழர் கடைத்தொகுதியொன்றில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பொது மக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.


குறித்த சந்தேக நபர்கள் தமிழர் கடைத்தொகுதியொன்றில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட போது சந்தேகித்த பொதுமக்கள் அவர்களை பிடித்து தாக்கியுள்ளனர்.


இதன் போது அவர்களால் கொள்ளையிடப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.


இந்நிலையில் சந்தேக இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளாதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.