IDM Nations Campus இன் 2023 ஆம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா இன்று -11- கொழும்பு BMICH இல் இடம்பெற்றது. இதில் ரிஷாட் பதியுதீன் சட்ட இளமானி கற்கையை BUCKINGHAMSHIRE NEW UNIVERSITY, UK இல் நிறைவு செய்து சட்ட இளமானிப்பட்டத்தை இன்று பெற்றுக் கொண்டார்
Post a Comment