Header Ads



கஷ்ட காலங்கள் வீரபுருஷர்களை உருவாக்கும்...

கஷ்ட காலங்கள் வீரபுருஷர்களை உருவாக்கும்,!

வீரபுருஷர்கள் வசந்த காலத்தை உருவாக்குவார்கள்.!

வசந்த காலங்கள் கோழைகளை உருவாக்கிவிடும்!

கோழைகள் கஷ்ட காலத்தை உருவாக்கிவிடுவார்கள்.!

✍ வரலாற்றாசிரியர் இப்னு ஹல்தூன் 

✍ தமிழாக்கம் / imran farook






No comments

Powered by Blogger.