இதுபோன்று பல ஆயிரம் குழந்தைகள்... (வீடியோ)
இஸ்ரேலின் தாக்குதலில் காயமடைந்து, சிகிச்சை பெற்றுவந்த இக்குழந்தை, தற்போது சுகமடைந்துள்ளது.
இதுபோன்று பல ஆயிரம் குழந்தைகள், காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றன.
பல ஆயிரம் குழந்தைகள், மரணமடைந்து சுவனத்துச் சிட்டுக்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
எல்லோருக்காகாவும் அல்லாஹ்விடம் இருகரமேந்துவோம்...

Post a Comment