இது நீங்கள் நினைப்பது போன்று..?
இது நீங்கள் நினைப்பது போன்று தெருக்களும் கட்டிடங்களும் நிறைந்த, நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட, சகல வசதிகளையும் கொண்ட வண்ணமயமான ஓரு நவீன நகரம் அல்ல.
நமது உடலில் இது போன்ற வடிவம் கொண்ட, 2000 வகைப்பட்ட சுமார் 37,200,000,000,000 அதாவது 37.2 டிரில்லியன் செல்கள் உள்ளன.
இந்த ஒவ்வொரு கலத்திலும் உள்ள ஒவ்வொரு பகுதியும் தனித்தனியான செயல்பாட்டை செவ்வனே செய்து கொண்டிருக்கிறன.
(இதுதான் உண்மை என்று தெளிவாகும் பொருட்டு அவர்களுக்கு நாம் நம்முடைய அத்தாட்சிகளை பற்பல கோணங்களிலும், காண்பிப்போம், ஏன் அவர்களுக்குள்ளேயும் காண்பிப்போம்; உம் இறைவன் யாவற்றையும் பார்த்து கொண்டிருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா?)
அல்குர்ஆன் : 41:53
தமிழாக்கம் / Imran Farok

SubahanAllah
ReplyDelete