Header Ads



தங்கத்தின் விலையில் இன்றும் வீழ்ச்சி


உலக சந்தையில் ஏற்படும் தங்க விலை மாற்றத்திற்கு ஏற்ப இலங்கையிலும் தங்கத்தின் விலையில் நாளாந்தம் மாற்றம் ஏற்பட்டு வருகின்றது.


இந்த நிலையில், கடந்த காலங்களில் அதிகரித்திருந்த தங்கத்தின் விலை இன்றையதினம் சற்று குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 617,515 ரூபாவாக காணப்படுகின்றது. இந்த நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (8 கிராம்) ஒன்று இன்றைய தினம் 174,300 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.


வீழ்ச்சியடைந்த விலை


தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான தகவல் - இன்று சடுதியாக குறைந்தது விலை | Sri Lanka Gold Price To Day


அதேபோல 22 கரட் தங்கப் பவுண்(8 கிராம்) ஒன்று 159,800 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேசமயம், 21 கரட் தங்கப் பவுண் (8 கிராம்) ஒன்று 152,500 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.


அண்மைய நாட்களாக இலங்கையில் தங்கத்தின் விலை சற்று அதிகரித்த நிலையில் தற்போது குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


முழு விபரம் தங்கம்


அவுன்ஸ் விலை ரூபாய் 617,515.00


24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 21,790.00


24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 174,300.00


22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,980.00


22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 159,800.00


21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,070.00


21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 152,550.00

No comments

Powered by Blogger.