ஜம் ஜம் தண்ணீர் அதிகமாக அருந்திக் கொள்ளும் பூனை
மஸ்ஜிதுன்னபவியில் அனைத்து பகுதிகளிலும் உலா வரும் பூனைகளில் இதுவும் ஒன்று.
புனித பயணிகள் இதை நேசமாக தடவிக் கொடுப்பார்கள்.
சிலவேளை தாங்கள் கொண்டு வருகிற உணவுப் பொருட்களை இதற்கு கொடுப்பார்கள்.
மஸ்ஜிதுன்னபவியிலேயே இந்த பூனை வலம் வருவதால் ஜம் ஜம் தண்ணீர் அதிகமாக அருந்திக் கொள்ளும்.
மஸ்ஜிதுன்னபவியிக்கு வந்தீர்கள் என்றால் இந்த பூனையாரை சந்திக்காமல் போகாதீங்க...! 🐈🐈
முஜீபுர்ரஹ்மான் சிராஜி
Post a Comment