இது தான் அந்த மகத்தான இடம்...! (படங்கள்)
🕋 புனித கஃபதுல்லாஹ்வின் கதவு திறக்கப்பட்டால் உள்ளே நுழையும் பாக்கியம் பெற்ற சிறப்பு விருந்தினர்கள் அங்கே குறிப்பிட்ட இடத்தில் விரிக்கப்பட்டுள்ள முஸல்லாவில் சென்று தொழுகுவார்கள்.
அந்த இடம் தான் மக்கா முகர்ரமா நகரை வெற்றி கொள்ளப்பட்ட பின்பு கஃபதுல்லாஹ்வின் உள்ளே நுழைந்தவுடன் ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுத இடம்...! எனவே தான் அங்கு முஸல்லா விரித்து வைக்கப்பட்டுள்ளது.
Haramain Sharifain



Post a Comment