Header Ads



இன்று தங்கத்தின், விலையில் வீழ்ச்சி (முழு விபரம்)


இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தங்கம் விற்பனை சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன


அதன்படி இன்று (02) கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுன் “22 கரட்” தங்கத்தின் விலை 164,000 ரூபாவாக குறைந்துள்ளது.


கடந்த புதன்கிழமை(26) ஒரு பவுன் “22 கரட்” தங்கத்தின் விலை 167,650 ரூபாவாக பதிவாகியிருந்தது.


இன்று தங்கத்தின் விலை விபரம் வருமாறு,




No comments

Powered by Blogger.