மாணவர்களை இதைவிட இழிவு படுத்திவிட முடியாது.
'மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு; ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது'
எவ்வளவு வன்மம் மிக்க சொற்கள, எவ்வளவு கேலி, கிண்டல்.
தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தை விமர்சித்தே தினமலர் பத்திரிகை இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது
Post a Comment