Header Ads



முஸ்லிம் அரசியல்வாதியின் இல்ல திருமண நிகழ்வில், மஹிந்த உள்ளிட்ட அரசியல்வாதிகள் பங்கேற்பு

நாடாளுமன்ற உறுப்பினர் பைஸல் காஸிமின் மகனின் திருமண விழாவில் மகிந்த உட்பட பல அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.


கொழும்பில் உள்ள ஹோட்டலில் திருமண வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பல அரசியல் பிரமுகர்கள் ஒன்றுக்கூடியுள்ளனர்.


குறித்த நிகழ்வில், மகிந்த ராஜபக்ச,பைஸல் காஸிம், சுசில் பிரேமஜயந்த, ராஜித சேனாரத்ன போன்ற பல அரசியல்வாதிகள் கலந்துகொண்டுள்ளனர்.






No comments

Powered by Blogger.