துணிந்து வெளிட்டுள்ள, கருத்தை வரவேற்போம் (வீடியோ)
யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மகேந்திரன் அனைத்து சமூகங்களாலும் வரவேற்கத்தக்க கருத்து ஒன்றை துணிந்து வெளிட்டுள்ளார்.
"வடக்கு தனிய தமிழர்களுக்குரிய இடமல்ல. இங்கேயும் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். அவர்கள் இங்கிருந்து இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டவர்கள்"
"சிங்கள தேசியவாதத்துக்கான பதில் தமிழ் தேசியவாதமாகவோ இந்துத்துவாவாகவோ இருக்கத் தேவையில்லை. அதற்கான பதில் பன்மைத்துவத்தை வலியுறுத்துவதாக இருக்கவேண்டும்"

Post a Comment