Header Ads



பிரான்ஸில் ஹஜ் பெருநாள் ஏற்பாடுகள்


வழமை போன்று பிரான்ஸ் வாழ் முஸ்லிம்கள் இம்முறையும் புனித ஹஜ் பெருநாளை கொண்டாட உள்ளனர்.


ஹஜ் பெருநாள் நிகழ்வுகளுக்காக இலங்கையில் இருந்து மௌலவி  அப்துல்லா பாயிஸ் (ரசாத்தி) பிரான்ஸ் செல்லவுள்ளார்.


இவருடன் அப்துல்லா ஹாபிஸும் ஹஜ் பெருநாள் நிகழ்வுகளில் பங்கேற்பார்


குறித்த நிகழ்வில் பிரான்ஸ் வாழ் இலங்கை முஸ்லிம்களையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.