கோழி இறைச்சி விலை மேலும் அதிகரிப்பு
கோழி இறைச்சி விலை மேலும் அதிகரித்துள்ளது.
கொழும்பின் பிரதான சந்தைகளில் கடந்த வாரத்தில் கோழி இறைச்சியின் விலை 8 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் கோழி இறைச்சியின் விலை 1506 ரூபாவாக காணப்பட்டது.
கடந்த மே மாதம் கோழி இறைச்சி 1396 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.

கோழி இறைச்சியை இறக்குமதி செய்து கமிசன் அடிக்கும் மந்திக்கூட்ட மாபியாக்களின் திட்டமிட்ட சூழ்ச்சிகளில் ஒன்றுதான் இது. இதனைச் சரியாக முறியடிக்கும் ஆற்றலும் திறனும் பொதுமக்களுக்குத்தான் இருக்கின்றது. உடனடியாக கோழி இறைச்சி நுகர்வைத் தவிர்ந்து கொண்டு அதை ஒருவாரம் தொடர்ந்தால் அதன் சரியான பயனைக் கண்டு கொள்ளலாம். எனவே பாவனையாளர்கள் திட்டமிட்டு இத்தகைய சூழ்ச்சிகளை முறியடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இலலாவிட்டால் பொதுமக்களைக் காப்பாற்ற இந்த அரசில் யாரும் இல்லை என்பதை அவர்கள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
ReplyDelete