தங்கத்தின் இன்றைய விற்பனை நிலவரம்
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (12) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.
அதன்படி, புதிய தங்கத்தின் விலை அட்டவணை கீழே காட்டப்பட்டுள்ளது.
தங்க அவுன்ஸ் – ரூ.580,611.00
1 கிராம் 24 காரட் – ரூ.20,490.00
24 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ.163,850.00
22 கேரட் 1 கிராம் – ரூ.18,790.00
22 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ.150,300.00
21 காரட் 1 கிராம் – ரூ.17,930.00
21 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ.143,450.00


Post a Comment