Header Ads



விளக்கமறியல் நீடிப்பு


பௌத்த சமயத்திற்கு அவதூறு ஏற்படுத்தியாக குற்றம் சுமுத்தப்பட்டுள்ள நடாஷா எதிரிசூரிய மற்றும் ப்ருனோ திவாகர ஆகியோரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


இவ் உத்தரவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.