Header Ads



மினா கூடாரங்களில் இன்று தங்கியுள்ள ஹாஜிகள் (படங்கள் இணைப்பு)



ஹாஜிகள் மினா கூடாரங்களில் இன்று திங்கட்கிழமை,  26 ஆம் திகதி தங்கியுள்ளனர். 

அல்லாஹ் அவர்களின் முயற்சிகளையும், இபாதத்தையும் ஏற்று மன்னிப்பை வழங்குவானாக.

 இதேபோன்று புனித ஹஜ்ஜை நிறைவேற்றும் வாய்ப்பை எங்கள் ஒவ்வொருவக்கும் தந்தருள்வானாக 🤲ஆமீன்.

(Haj 2023)






No comments

Powered by Blogger.