10 பொருட்களின் விலைகள் குறைப்பு
சதொச நிறுவனம் 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் நுகர்வோர் இந்தப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விலை குறைப்பு நாளை (09) முதல் அமலுக்கு வரவுள்ளது.
புதிய விலைகள்,
01. பயறு 1 கிலோ ரூ. 1225 .00
02. காய்ந்த மிளகாய் 1கிலோ ரூ. 1290.00
03. மைசூர் பருப்பு 1 கிலோ ரூ. 299.00
04. சிவப்பு நாட்டரிசி 1 கிலோ ரூ. 200.00
05. நெத்தலி 1 கிலோ ரூ. 1140.00
06. கோதுமை மாவு 1 கிலோ ரூ. 200.00
07. சோயாமீட் 1 கிலோ ரூ. 650.00
08. சிவப்பு பச்சரிசி ரூ. 139. 00
09. கடலை 1 கிலோ ரூ. 540.00
10. வெள்ளை சீனி 1 கிலோ ரூ. 225.00

காலம் சென்ற, இத்துப் போன திகதி கடந்த விற்காமல் காய்ந்து கொண்டி ருந்த மேற்படி உணவுப் பொருட்களை பொதுமக்களின் கண்ணைக் கட்டி 'விலை குறைப்பு' என்ற பெயரில் சந்தைப்படுத்துகின்றனர். இவற்றைத் தனியார் கடைகளில் புதிய பொருட்களை பின்வரும் விலையில் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம்.
ReplyDelete01. பயறு 1 கிலோ ரூ. 1200 .00( 25 ரூபா குறைவாக)
02. காய்ந்த மிளகாய் 1கிலோ ரூ. 1200.00 (90 குறைவாக)
03. மைசூர் பருப்பு 1 கிலோ ரூ. 285.00 (14 ரூபா குறைவாக)
04. சிவப்பு நாட்டரிசி 1 கிலோ ரூ. 190.00(10 ரூபா குறைவு)
05. நெத்தலி 1 கிலோ ரூ. 1120.00 (20 ரூபா குறைவு)
06. கோதுமை மாவு 1 கிலோ ரூ. 195.00(5 ரூபா குறைவு)
07. சோயாமீட் 1 கிலோ ரூ. 650.00
08. சிவப்பு பச்சரிசி ரூ. 135. 00 (4 ரூபா குறைவு)
09. கடலை 1 கிலோ ரூ. 520.00(20 ரூபா குறைவு)
10. வெள்ளை சீனி 1 கிலோ ரூ. 225.00
தனியார் கடைகளில் விலைகளை விசாரித்து வாங்கினால் இந்த சதோசயைவிட இலாபத்துக்கு தரமான பொருட்களைக் கொள்வனவு செய்யலாம்.