Header Ads



"Open Mousqe" நிகழ்ச்சி - பௌத்த, இந்து, கிறிஸ்தவ பிள்ளைகள் பங்கேற்பு - சந்தேகங்களுக்கும் விளக்கம் வழங்கப்பட்டது


முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இன்று 05-05-2023ம் சிலாபம் சோனகத் தெரு, ஜூம்ஆ பள்ளிவாசலில் "Open Mousqe" நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. 


இதில் பௌத்த இந்து , இஸ்லாம், மற்றும் கிறிஸ்தவ, சர்வ மத தஹம், அறநெறி, மற்றும் அஹதிய்யா பாடசாலை மாணவ மாணவிகள் கலந்து சிறப்பித்தார்கள்.


இந்நிகழ்வில் பள்ளிவாசலில் நடைபெறும் விடயங்கள், ஒழுக்கம் சார்ந்த  விடயங்கள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது.




No comments

Powered by Blogger.