Header Ads



சற்று குறைவடைந்த தங்கத்தின் விலை


இலங்கையில் தங்கத்தின் விலை இன்று -13- சற்று குறைந்துள்ளது.


இதன்படி, கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையில் இன்று (13) ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை 158,600 ரூபாவாக குறைந்துள்ளது.


மேலும் நேற்று (12) 161,600 ரூபாவாக பதிவாகி இருந்தது.


இதேவேளை, வெள்ளிக்கிழமை 174,000 ரூபாவாக இருந்த ஒரு பவுன் “24 காரட்” தங்கத்தின் விலை தற்போது 171,500 ரூபாவாக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.