Header Ads



காணாமல் போன மாணவி கண்டுபிடிப்பு


இன்று 18.05.2023 காலையில் (18) காணாமல் போனதாக கருதப்பட்ட நிட்டம்புவையைச் சேர்ந்த மாணவி கொழும்பில் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேச பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் இதனை உறுதி செய்துள்ளனர்.

No comments

Powered by Blogger.