ரமழான் பரிசு மழை (Ramadan 18 கேள்வி)
1. அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ள “அல் வஅத்” மற்றும் “அல் வஈத்” என்ற இரு வார்த்தைகளுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தைக் குறிப்பிடவும்.
2. “யா அல்லாஹ்! அவரை நான் பொருந்திக் கொண்டேன் நீயும் அவரை பொருந்திக் கொள்வாயாக” என நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்த நபித் தோழர் யார்? எச்சந்தர்ப்பத்தில் இப் பிரார்த்தனை செய்தார்கள்.
3. ஷீமா பின்த் அல் ஹாரித் அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமான உறவு முறை யாது?
4. இலங்கையில் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் செயற்பட்ட முக்கிய அமைப்பாக இலங்கை தேசிய காங்கிரசைக் குறிப்பிடலாம், இவ்வமைப்பிற்கு 1925ஆம் ஆண்டு போட்டியின்றி உப தலைவராக தெரிவு செய்யப்பட முஸ்லிம் தலைவர் யார்?
5. செல்வந்தர்கள் மூலம் ஒரு ஊரே அழிக்கப்படும் எனக் கூறும் அல்குர்ஆன் வசனத்தைக் குறிப்பிடுக.
Post a Comment