Header Ads



இன்றைய தங்க நிலவரம்


நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் இன்றைய தினமும்( 25) மாற்றம் ஏற்பட்டுள்ளது.


24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 180,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.


அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 165,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

No comments

Powered by Blogger.