Header Ads



தங்கத்தின் விலை அதிகரித்தது (இன்றைய விபரம் இணைப்பு)

தங்கத்தின் விலை இன்று (19) மீண்டும் உயர்ந்துள்ளது.


கடந்த இரு தினங்களை விட ஒரு பவுன் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இன்றைய தங்கத்தின் விலை அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது,


தங்க அவுன்ஸ் – ரூ.644,546.00

24 காரட் 1 கிராம் – ரூ.22,740.00

24 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ.181,900.00

22 காரட் 1 கிராம் – ரூ.20,850.00

22 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ.166,800.00

21 காரட் 1 கிராம் – ரூ.19,900.00

21 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ.159,200.00


No comments

Powered by Blogger.