Header Ads



முஸ்லிம் இளைஞனின் முன்மாதிரிமிக்க சிறந்த சேவை


நோன்பு பெருநாளை முன்னிட்டு  2 தினம் இலவசம்"


கிண்ணியா வாழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய சலாம் அஸ்ஸலாமு அலைக்கும்


சென்ற வருடம் போல இவ் வருடமும் என்னால் முடியுமான சின்னதோர் சேவை, அதாவது ஞாயிறு மற்றும் திங்கள் நாளை மற்றும் மறுநாள் கிண்ணியாவிலிருக்கின்ற வயது முதிர்ந்தவர் உங்களது வீட்டில் இருந்தால், நீங்கள் அங்கு இங்கு சிரமப்பட்டு அழைந்து திரிய வேண்டிய அவசியமில்லை என்னை அழைத்தால்நான் உங்களது வீடுகளுக்கு வந்து தலை முடியினை இலவசமாக வெட்டிக் கொடுக்கின்றேன்  இன்ஷா அல்லாஹ்.


மேலும் வறுமைக் காேட்டின் கீழ் வாழும் சிறுவர்கள் எனது சலூனுக்கு வந்தால் இலவசமாக தலை முடி வெட்டப்படும்.

இதனைப் போன்று ஒவ்வெறு மாதத்தில், கடைசி இரு நாட்கள் முதியாேர்களுக்கு இலவசமாக தலை முடி வெட்டப்படும்.   

♥தொடர்புகளுக்கு

சஜி சலூன் 

கிரீன் வீதி மஃறூப் நகர் 

கிண்ணியா - 03.

0754342403.

♦பதிவினை share பன்னுங்க மற்றவர்களும் பயன் பெற உதவியாக இருக்கும்.

No comments

Powered by Blogger.