Header Ads



சுவிற்சர்லாந்தில் இலங்கை முஸ்லிம்களின், புனித ரமழான் மாத 27 இரவு நாள் நிகழ்வுகள் (வீடியோ)


சுவிற்சர்லாந்து  - சிலீரனில் அமைந்துள்ள, இலங்கையர்களினால் நிர்வகிக்கப்படும், மஸ்ஜித்துர் ரவ்ளா பள்ளிவாசலில், புனித ரமழான் மாத 27 இரவு நாள் நிகழ்வுகள் நடைபெற்றன. 


பௌஸ் பிர்தவ்ஸ் தொழுகைக்காக அழைப்பு விடுப்பதையும், இலங்கை முஸ்லிம்கள் உட்பட பல்வேறு தேசங்களைச் சேர்ந்தவர்கள் அமர்த்திருப்பதை வீடியோவில் காண்கிறீர்கள். 

https://fb.watch/j_afaZ_jAq/

இரவு நேர தொழுகை மற்றும் பயான் நிகழ்வுகளை இம்ரான் ஹசன் மௌலவி,  ஹனீப் மொஹமட்,  அப்துல்லாஹ் ஆகியோர் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.