ரமழான் பிறை 18 - மாவீரர் காலித் பின் வலீத் (ரழி) மரணித்த தினம்
கோழைகளால் என்றும் கண்ணயர்ந்து உறங்க முடியாது!
ஜாஹிலிய காலத்திலும், இஸ்லாம் வந்த பிறகும் நான் பங்குபற்றாத யுத்தங்கள் இல்லை எனலாம். வாள் வெட்டுக்களும், ஈட்டிக் குத்துக்களும் இல்லாத ஒரு இடம் கூட என் உடம்பில் கிடையாது. ஆனாலும் இதோ நான் இப்போது கட்டிலில் மரணிக்கப் போகிறேன். கோழைகள் என்றும் கண்ணயர்ந்து உறங்கமாட்டார்கள்!
✍ மாவீரர் காலித் பின் வலீத் (ரழி)
ஹி. பி 21 ஆண்டில் இது போன்ற ஒரு (ரமழான் பிறை 18) தினத்தில்தான் (அல்லாஹ்வின் வாள்வீரர்) என்ற ராணுவச் சிறப்புப் பட்டம் பெற்ற ஹாலித் பின் வலீத் அவர்கள் மரணித்தார்கள்.
✍ தமிழாக்கம் / Imran Farook

Post a Comment