Header Ads



இன்றைய தங்க விலை விபரம்


உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.


இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 624,242.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.


24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 176,200.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.


அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 161,500.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.


அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 154,150.00 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.


எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.