Header Ads



கட்டார் நாட்டில் இலங்கையர் வபாத்

கட்டார் நாட்டிற்கு லிப்ட் ஒபரேட்டராக வேலைக்குச் சென்ற இரண்டாவது மாதத்தில், தனது வேலை முடிவுற்று, திரும்பி வரும்போது லிப்டில் பொறுத்தப் பட்டிருந்த மோட்டர் வகையொன்று கழன்று வந்து அடிபட்டதில் அகீல் அஹ்மத் (24 வயது) அவர்கள் வபாத்தாகி விட்டார்கள்.


இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.

அள்ளாஹும்மஃஜுர்னீ பீ முஸீபBத்தி வஹ்லிFப்லீ ஹைறம்மின்ஹா கDத்Dதறுள்ளாஹ மாஷாஅ பஅல.


அன்னார், யாழ்ப்பாணத்தைச் சேர்நதவரும், தற்போது புத்தளத்தில் வசித்து வருபவரும், குஷன் கடை உரிமையாளருமான, ஜெனூஸ் மற்றும் புத்தளம் மணல்குண்று பாடசாலை ஓய்வுபெற்ற ஆசிரியை உவைசிலா டீச்சர் ஆகியோரின் இரண்டாவது மகனும், கொழும்பு தெமடகொடயைச் சேர்ந்த ருஸ்தியா அவர்களின் கணவரும் ஆவார்


அன்னாரின் ஜனாஸா, நல்லடக்கம் தொடர்பான தகவல் இன்ஷா அள்ளாஹ்! பின்னர் அறிவிக்கப்படும்.


- தகவல் - தந்தை - R ஜெனூஸ்


No comments

Powered by Blogger.