இன்று தங்கத்தின் விலை
இன்றைய தினம் (28-03-2023) 24 கரட் 8 கிராம் அதாவது 1 பவுண் தங்கத்தின் விலை 172,000 ரூபாவாக உள்ளது.
அதேவேளை 22 கரட் 8 கிராம் அதாவது 1 பவுண் தங்கத்தின் விலை 158,300 ரூபாவாக பதவாகியுள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.
முழு விபரம்
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 22,190.00
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 177,450.00
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,350.00
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 162,750.00
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,420.00
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 155,350.00
Post a Comment