தேர்தல் எப்போது என்பதை கூறிய ஜனாதிபதி
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு பாராளுமன்ற உரையின் போது எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி , நாட்டு நிலைமையை ஸ்திரப்படுத்தியவுடன் தேர்தல் நடத்தப்படும் எனவும் பாராளுமன்றத்தில் உறுதியளித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை (07) உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்
Post a Comment