Header Ads



தங்கத்தின் விலை, இன்று அதிகரித்தது


இன்று (14) செவ்வாய்கிழமை  தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.


அதன்படி இன்றைய தங்கத்தின் விலை அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


தங்கம் ஒரு அவுன்ஸ் – ரூ.616,618.00

24 காரட் 1 கிராம் – ரூ. 21,760.00

24 காரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.174,050.00

22 காரட் 1 கிராம் – ரூ.19,950.00

22 காரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.159,600.00

21 காரட் 1 கிராம் – ரூ.19,040.00

21 காரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.152,350.00

No comments

Powered by Blogger.