Header Ads



பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க மறுப்பு - காரணம் கூறும் உரிமையாளர்கள்


எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும், இந்த தருணத்தில் பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


பேக்கரி பொருட்களின் விலைகளை திருத்தும் அளவுக்கு எரிபொருள் விலை குறைப்பு கணிசமானதாக இல்லை என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.


கோதுமை மாவின் விலையும் அண்மையில் குறைக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.