குருநாகல் மாவட்டம் தும்மலசூரிய, ஆரிஹாமம் பாத்திமா முஸ்லிம் மகளிர் இஸ்லாமிய கற்கை நிறுவனத்தின் 10ஆவது பட்டமளிப்பு விழா கடந்த (18) இடம்பெற்ற போது, பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்.
Post a Comment