Header Ads



முஸ்லிம் வர்த்தக பிரதிநிதிகள், புத்திஜீவிகள் சஜித்துடன் சந்திப்பு (படங்கள்)

கொழும்பு நகர முஸ்லிம் வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகள் நேற்று சனிக்கிழமை (11 ஆம் திகதி) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைச் சந்தித்தனர்.


தற்போது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், வர்த்தக சமூகம் தொடர்பான கொள்கை மற்றும் பணி ஒழுங்கு குறித்தும் இங்கு விளக்கப்பட்டது.









No comments

Powered by Blogger.