அப்பட்டமான பொய் சொல்லும் ஜனாதிபதி - டலஸ் கடும் விமர்சனம் (வீடியோ)
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இன்று (23) இடம்பெற்ற விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும உரையாற்றுகையில்,
உலகில் பொய்யுரைப்பது மூன்று வகையாக காணப்படுகிறது.பொய்,தர அடிப்படையினால பொய், மற்றும் அப்பட்டமான பொய் என்று அவை வகைப்படுத்தப்படும்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையிக்கு வருகை தந்து மூன்றாவது வகையான அப்பட்டமான பல பொய்களை குறிப்பிட்டார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் திகதி உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு விடுக்கப்படவில்லை,நாட்டில் தேர்தல் என்பதொன்று இல்லை என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
Post a Comment