Header Ads



கடன்களை தள்ளுபடி செய்யுமாறு, மத்திய வங்கி ஆளுநர் கோரிக்கை


சீனா, இந்தியாவிடம் கடன்களை தள்ளுபடி செய்யுமாறு மத்திய வங்கி ஆளுநர் கோரிக்கை


கடன்களை தள்ளுபடி செய்வதற்கான இணக்கப்பாட்டை வழங்குமாறு சீனா மற்றும் இந்தியாவிடம் மத்திய வங்கி ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.


BBC உலக சேவை நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டிருந்த போதே மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.


சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் வசதியை பெற்றுக்கொள்ள இந்தியா மற்றும் சீனாவின் இணக்கப்பாடு அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அதனூடாக அனைத்து தரப்பினருக்கும் நன்மை கிட்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.


No comments

Powered by Blogger.