Header Ads



சிவப்பு, வெள்ளை முட்டை விலை குறித்து வெளியாகியுள்ள புதிய வர்த்தமானி


முட்டை விலை தொடர்பான புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இதன்படி வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் சிவப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவரினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. அத்தனை தந்திரங்களையும் போட்டு கமிசனுக்கும் இலஞ்சத்துக்கும் பணியாற்றும் மந்தி(ரி)களும் அரச சேவையாளர்களும் இந்த நாட்டில் இருக்கும்வரை வர்த்தமானிகளும் சுற்றுநிருபங்களும் சாக்கடையை நிரப்பும் பெறும் தாள்களாக மாத்திரம்தான் அமையும். இந்த நாட்டில் அரச மட்டத்திலும் பொதுமக்களிடையேயும் நீதியும் நேர்மையும் மேலோங்கும் வரை சட்டங்களால் எந்தப் பயனும் இல்லை என்பதை அனைவரும் விளங்கிச் செயலாற்ற வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.