Header Ads



கல்வி முதுமாணி பட்டம் பெற்றார்


பகினிகஹவெலயைச் சேர்ந்த  ஜலால்தீன் பாத்திமா நிஸாரா ஆசிரியை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வி முதுமாணி M.Ed பட்டம் பெற்றார்.


பாத்திமா நிஸாரா ஆசிரியை பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லூரியின் பழைய மாணவியாவார்.


இவர் தற்போது மொ/அல் இர்ஷாத் முஸ்லிம் பாடசாலையில்  கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.