Header Ads



இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்து 1,896 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு


கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் டிசம்பர் இல் 5% அதிகரித்து 1,896 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


அறிக்கை ஒன்றை வௌியிட்டு மத்திய வங்கி இதனை குறிப்பிட்டுள்ளது.


கடந்த நவம்பர் மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 1,806 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.