Header Ads



12 பொருட்களின் விலைகள், இன்றுமுதல் குறைப்பு (முழு விபரம் இணைப்பு)


12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.


இந்த விலை குறைப்பானது இன்று -18- நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

No comments

Powered by Blogger.