Header Ads



தாயின் 10 ரூபா பணத்தில் Mp ஆகிய நான், அதிகளவு எதிரிகளை சம்பாதித்துள்ளேன் (வீடியோ)

 - பாறுக் ஷிஹான் -

ஒரு ரூபா பணமும் இல்லாமல் - ஒரு தாயின் 10 ரூபா உட்பட மக்களின் பணம் மற்றும் பங்களிப்பின் மூலம் - மிகப்பெரும் பணக்கார வேட்பாளர்களை எதிர்கொண்டு எம்பியானவன் நான் என தன்னை உதாரணம் காட்டி - மாணவர்களுக்கு உற்சாகம் ஊட்டி  முஷாரப் எம்பி உரையாற்றினார்


 இ் - பெஸ்ட்(E -best) கல்வி  நிறுவனத்தின் கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு   நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்  பி.எம்.எம்.ஜவ்பர் தலைமையில் கல்முனையில் இன்று (07) இடம்பெற்ற போது பிரதம அதிதியாக  எஸ்.எம்.எம்.முஷாரப் எம்.பி  கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது உரையில் தெரிவித்ததாவது,

No comments

Powered by Blogger.